Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
22
மீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...

SooriyanFM Gossip - மீராவை அசிங்கப்படுத்தி வெளியேறிய மோகன் வைத்யா...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

823 Views
நேற்று  பிக்பொஸ் வீட்டில் இருந்து மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டுள்ளார். யார் வெளியே போக போகிறார்கள்  என தெரியாமல் போட்டியாளர்கள் அனைவரும் பரபரப்புடன் காத்திருந்த நிலையில், மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டால், அவருக்காக ஒரு பாடலைப் பாடுமாறு, கமல்ஹாசன், சாண்டி மற்றும் கவினிடம் கோரினர்.
அதனால் கோபமான மோகன் வைத்யா அவர்களுடன் சண்டை போட்டார். பின்னர் அவர் அனைவரையும் கட்டிப்பிடித்து விடை பெற்றார்.

ஆனால் மீரா மிதுன் அவரை கட்டிப்பிடிக்க வந்த போது அவரிடம் இருந்து தள்ளிய மோகன், கை மட்டும் கொடுத்துவிட்டு சென்றார். பின்னர் சேரன் சமாதானப்படுத்திய பிறகு அனைவரையும் கட்டிப்பிடித்து விடை பெற்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top