Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
23
சூரியனின் கிரேசி இரசிகர் மன்றத்தினரின் நற்பணி நிகழ்வு

SooriyanFM Gossip - சூரியனின் கிரேசி இரசிகர் மன்றத்தினரின் நற்பணி நிகழ்வுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

693 Views
முதற்தர வானொலி சூரியனின் 21ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, சூரியனின் நேயர்கள் இணைந்து, சூரியனின் கிரேசி இரசிகர் மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நற்பணி நிகழ்வும், 21 மரங்கள் நடுதலும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
நிகழ்வில் முதியோர் இல்லத்திலுள்ள பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சூரியனின் கிரேசி இரசிகர் மன்ற சொந்தங்களால், 21ஆவது சூரிய பிறந்தநாளை முன்னிட்டு மரங்களும் நாட்டி வைக்கப்பட்டுள்ளன. 

வழமை போல இம்முறையும் சூரிய சொந்தங்கள் முன்னெடுக்கும் இந்த பணித்திட்டமும், மர நடுகையும், நாட்டுக்கும் நமது சமூகத்துக்கும் ஒரு சேவை என்பதோடு, சூரியன் மீதான அன்பையும் வெளிக்கொண்டுவந்துள்ளமை சிறப்பு. 

சூரியனின் கிரேசி இரசிகர் மன்ற சொந்தங்களுக்கு சூரியனின் இனிய வாழ்த்துக்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top