Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
வெளியுலகத் தொடர்பே இல்லாமல் வாழும் பழங்குடியின மக்கள்

sooriyan gossip - வெளியுலகத் தொடர்பே இல்லாமல் வாழும் பழங்குடியின மக்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

638 Views
பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் மாரன்ஹாவோ ((Maranhao)) என்ற இடத்தில் ஆவா இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பலநூறு ஆண்டுகளாக வெளியுலகின் தொடர்பில் இல்லாமல் தனித்து வாழ்ந்து வரும் இவர்கள், பல்வேறு விதமான வேட்டையாடும் திறன் மூலமே இன்னும் உயிர் வாழ்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹெலிகாப்டரில் சென்ற ஆய்வாளர்கள் இந்த இன மக்களை வீடியோ எடுத்தனர். அப்போது அவர்கள் வில் அம்புகளால் தாக்கியுள்ளனர். அந்த வீடியோவை நேஷனல் ஜியோகிராபிக் சேனல் வெளியிட்டது.இந்நிலையில் தற்போது ஆவா பழங்குடியினத்தவர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் அரசு சாரா அமைப்பு ஒன்று ஆவா இனத்தைச் சேர்ந்த ஒருவரின் அரிதான வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அவர்கள் இருப்பதால் விரைவிலேயே அந்த இனம் அழிந்து போகும் அபாயம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது போன்று பல்வேறு விதமான பழங்குடியினர் அந்த பகுதியில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top