Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
26
நடுக்கடலில் தத்தளித்த பிரியங்கா!

SooriyanFM Gossip - நடுக்கடலில் தத்தளித்த பிரியங்கா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

467 Views
அமெரிக்காவின் பாப் பாடகர் நிக் ஜோனசை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து, அமெரிக்காவில் இருவரும் தங்கிவந்த நிலையில், சமீபத்தில், தனது பிறந்தநாளை புளோரிடா நகரிலுள்ள மியாமி கடற்கரையில் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அது வெறும் கொண்டாட்டமாக இல்லாமல், பெரும் பரபரப்பாக சில நாட்கள் சென்றன.

இந்த நிலையில், நடுக்கடலில், படகில் சென்றபடி கணவருடன் ஆடிப்பாடி, படு கொண்டாட்டமாக இருந்த நம்ம பிரியங்கா சோப்ரா, திடீரென்று கால் இடறி கடலில் விழுந்துள்ளார்.

பதறிய அவரை மீட்க, நிக் ஜோனஸ் முயன்ற நேரம், சம்பவத்தை பார்த்த கடற்கரை பாதுகாப்பு படையினர், உடனடியாக விரைந்து வந்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ராவை மீட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top