Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
26
இந்தியன் 2 இல் 4 கதாநாயகிகள்!

SooriyanFM Gossip - இந்தியன் 2 இல் 4 கதாநாயகிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

467 Views
இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பித்த நிலையில் கமலுக்குப் பேரனாக சித்தார்த் நடிக்க உள்ளார் என்பதும் காஜல் ஏற்கனவே ஒப்பந்தமாகிவிட்டார் என்பதும் நாம் அறிந்த விடயம்.

இந்நிலையில் ராகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இந்தப் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளனர்.

அதிலும் சித்தார்த் ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. அனிருத் தான் இசையமைக்கிறார். அடுத்த மாதமளவில் வெளிநாடுகளில் சில காட்சிகளைப் படமாக்க, இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top