Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
எரிமலைக்குள் விழுந்த புது மாப்பிள்ளை!

SooriyanFM Gossip - எரிமலைக்குள் விழுந்த புது மாப்பிள்ளை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

419 Views
திருமணம் முடித்து சந்தோஷமாக தேன்நிலவுக்கு சென்ற இடத்தில், மவுண்ட் லியாமுய்கா எனும் எரிமலையின் உச்சி வரை, 3.2 கிலோ மீட்டர் உயரத்துக்கு மலையேற்றம் செய்தபின், அதன் உள்ளே இருக்கும் பசும் தோற்றத்தை, புது மாப்பிள்ளை பார்க்க முயன்றபோது, தவறுதலாக சறுக்கி விழுந்துவிட்டார்.

அந்த எரிமலை செயலற்ற நிலையில் இருந்ததன் காரணத்தினால்,நெருப்புக் குழம்பு எதுவும், அவருக்கு பாதிப்பை உண்டாக்கவில்லை என்றாலும், அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.

கணவரின் அலறலைக் கேட்ட மனைவி, எரிமலைக்குள் இறங்கி, அவரை மீட்டு, சிறப்பு விமானம் மூலமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

"எரிமலைக்குள் விழுந்தபின், உண்மையில் என்னால் எழுந்து நிற்கக்கூட முடியாத நிலையில் தான் இருந்தேன்.ஆனால்,என்னை என் மனைவி கீழே இருந்து சுமந்து வந்தது, உண்மையில் ஒரு அதிசயமான விடயமே" என அன்பாகவும் ,நெகிழ்ச்சியோடும் கூறியுள்ளார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top