Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
மரணமான TikTok குட்டிப் பிரபலம்!

SooriyanFM Gossip - மரணமான TikTok குட்டிப் பிரபலம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,951 Views

சமூக வலைத்தளங்களில்,TikTok வீடியோவினால் இப்போதெல்லாம் பலர் பிரபலமடைந்துவரும் நிலையில்,
கேரளாவில் TikTok வீடியோவால் புகழ் பெற்ற ஆருணி என்ற 9 வயது சிறுமி எக்கச்சக்கமான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், திடீரென ஆருணிக்கு உடல்நலமின்றி போனதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மூளையில் எதோ பிரச்சனை இருந்ததாகவும், அந்தப் பிரச்சனை என்னவென்று தெரியாமல் மருத்துவர்கள் குழப்பம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும், ஆருணி 25ஆம் திகதி மரணம் அடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு தான்,ஆருணியின் தந்தை, சவுதி அரேபியாவில், ஒரு விபத்தில், காலமான நிலையில், தற்போது ஆருணியும் மரணம் அடைந்துவிட்டதால்,மீள முடியாத, ஈடு செய்ய முடியாத இழப்புகளாக, குடும்பமே வேதனையில் துடித்துக்கொண்டுள்ளது.

TikTok ரசிகர்களும், இச்சிறுமியின் மரணத்தால் மிகவும் வேதனையில் உள்ளனராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top