Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
Bigg Boss போட்டியாளர் கே.எஸ் ரவிக்குமாரின் திரைப்படத்தில்!

SooriyanFM Gossip - Bigg Boss போட்டியாளர் கே.எஸ் ரவிக்குமாரின் திரைப்படத்தில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,027 Views
பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கும்,தெலுங்கில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு, வரும் ஆகஸ்ட் 7ம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், இதில் சோனல் சவுகான் என்ற நடிகை, என்டிஆர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க உள்ளதாகவும், இரண்டாவது நாயகியாக நடிகை வேதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தில், பிரபல நடிகையும், Bigg boss சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவருமான, நமீதாவும் தற்போது இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. நமீதா இந்தப்  படத்தில், கொஞ்சம் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும், அவரது கதாபாத்திரம் தான், கதைக்கு மிகப்பெரும்   திருப்புமுனையாக இருக்கும்  என்றும் கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top