Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
30
மன்னிப்புக் கேட்ட Bigg Boss பிரபலம்!

SooriyanFM Gossip - மன்னிப்புக் கேட்ட Bigg Boss பிரபலம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

260 Views

உலகப் புகழ் பெற்ற Bigg Boss நிகழ்ச்சியை, உலக நாயகன் கமல் நடாத்தி வரும் நிலையில், கடந்த வாரம் வீட்டுக்குள் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்பாகப் பேசும் போது, சரவணன், பெண்களை பேரூந்தில் பயணிக்கும் போது இடிப்பேன் எனக் கூறினார்.அதை சம்பந்தப்பட்ட விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பியதோடு, அங்கிருந்த பலர் கைதட்டவும் செய்தார்கள்.

இது சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பேசப்பட்டது.அதிலும், முக்கியமாக, கமல் போட்டியாளர் சரவணனை கண்டிக்க கூட இல்லை எனவும், ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஒரு கட்சியின் தலைவராகக் கூட அவர் அந்த இடத்தில் நடந்துகொள்ளவில்லை என்றும் சொல்லப்பட்டது.

பெண்கள் பலர் இது தொடர்பாக, தங்கள் கண்டனக் குரலையும் பதிவு செய்தனர்.

இதன் காரணமாக நேற்றைய Bigg Boss இல், சரவணன், பகிரங்கமாக எல்லோர் முன்னிலையிலும் மன்னிப்புக் கோரியிருந்தார்.

"தான், யாரும் தன்னைப் போல் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என்பதைத் தான் கூற வந்தேன், அதை முழுமையாகச் சொல்லி முடிக்கவில்லை அது தவறு தான் . தயவு செய்து, யாரும் பெண்களிடம், இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம்.அது தவறு.நான் சொன்ன விடயத்திற்கு மன்னிப்புக் கேட்கிறேன்"என்றும் கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top