Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
30
Online video game இல் கோடிகளை வென்ற சிறுவன்!

SooriyanFM Gossip - Online video game இல் கோடிகளை வென்ற சிறுவன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

165 Views
அமெரிக்காவைச் சேர்ந்த,கியர்ஸ்ட்ரோ எனும் 16 வயது சிறுவன், அமெரிக்காவில் நடைப்பெற்ற போர்ட்நைட் online video game போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே, கியர்ஸ்ட்ரோ மிகவும் அட்டகாசமாகவும், அசத்தலாகவும் விளையாடி வந்துள்ளார். உலக அளவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பல்வேறு சுற்றுகளின் முடிவில் 59 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை கியர்ஸ்ட்ரோ தட்டிச் சென்றார்.

முதல் இடம் பிடிக்கும் நபருக்கு, 3 மில்லியன் டாலர் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.இலங்கை ரூபா நாணய மதிப்பில் பல கோடி.

கியர்ஸ்ட்ரோ, இப்போது உலக அளவில் பிரபலமாகியுள்ளார்.அதற்கு காரணம், உலகிலேயே முதன்முறையாக online video game போட்டியில், இவ்வளவு பெரிய தொகை பரிசாக அறிவிக்கப்பட்டதில்லை எனவும், இவ்வாறான ஒரு சம்பவம் இதுவே முதல்முறையாகும் என்றும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் கியர்ஸ்ட்ரோவுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top