Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
30
விஜய்க்கு ஆதரவளித்த அஸ்வின் #LongLiveVijay !!

SooriyanFM Gossip - விஜய்க்கு ஆதரவளித்த அஸ்வின் #LongLiveVijay !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,059 Views
இணையம் எனும் ஒரு அம்சம் வந்ததும் தான் வந்தது, சாதாரணமாக எல்லோரும் எல்லோரையும் விமர்சிக்கும் வசதியாக அது மாறி விட்டது.

இந்நிலையில், சினிமாவைப் பொறுத்தவரைக்கும், அஜீத் மற்றும் விஜய் இரசிகர்கள் அடிக்கடி ஏதாவதொரு விடயத்துக்காக மோதிக்கொள்வது வழக்கம். அது நமக்கும் பழகிப் போன ஒன்று எனலாம்.
இந்நிலையில் தான், கடந்த இரண்டு நாட்களாக தளபதி விஜய்க்கு எதிராக #RIPActorVijay எனும் ஹாஸ்டேக்கில் சிலர் தமது எதிர்ப்பை நகைச்சுவையாகவும், விஜய் இரசிகர்களை வெறுப்பேற்றுவதற்காவும் பதிவு செய்து வந்தனர். 

மேலும், இரு தரப்பும் மாறி மாறி சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டதையும் பார்க்க முடிந்தது. 

இது இப்படியிருக்க, தளபதி விஜய்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் அஸ்வின் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் #LongLiveVijay எனும் ஹாஸ்டேக்கில் தன் அன்பை வெளிப்படுத்தியிருந்தார். இது விஜய் இரசிகர்களை மேலும் உட்சாகத்தை வழங்கியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top