Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
31
Bigg Boss பிரபலத்தோடு- தடம் நாயகி!

SooriyanFM Gossip - Bigg Boss பிரபலத்தோடு- தடம் நாயகி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

473 Views

உலகப் புகழ் Bigg Boss
மூலம் பிரபலமாகிய ஹரிஷ் கல்யாண் "பியார் பிரேமா காதல்" மற்றும் "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் "தனுசு ராசி நேயர்களே" எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து இந்தியில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியாகிய "விக்கி டோனர்" படத்தின் தமிழ் ரீமேக்கிலும், ஹரிஷ் நடிக்க உள்ளார். திரைப்படத்தைப் பொறுத்தவரை காதலையும், நகைச்சுவையையும் மையமாக வைத்து உருவாக்கியிருக்கிறாராம் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து.

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தடம் திரைப்பட நாயகி தன்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.பார்க்கலாம்!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top