Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
01
தல 60 இல் இசைப்புயலின் சூறாவளி!

SooriyanFM Gossip - தல 60 இல் இசைப்புயலின் சூறாவளி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

612 Views
காதல் மன்னன், நம்ம தல அஜித் நடித்து முடித்துள்ள, 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் இந்த 8ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில், தலயின் அடுத்த படமான 'தல 60' படத்தின் பூஜை, இந்த மாத இறுதியில் நடைபெறும் என, போனிகபூர், டுவீட் ஒன்றின் மூலம் எல்லோரும் அறியும் வகையில் தெரிவித்தார்.

இந்த நிலையில், 'தல 60' படத்தின்,ஆரம்பகட்ட பணிகளும் விரைவில் தொடங்கவிருப்பதாகவும், இந்தப் படத்தில்,சில பிரபலங்கள் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, இந்தப் படத்தின் நாயகியாக, போனிகபூர்-ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பரவலாகப் பேசப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் நம்ம ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க அதிகமான வாய்ப்புகள் இருக்கிறதாம்.அவ்வாறு அமைந்தால் தல மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் ரசிக்கும் ரசிகர்களுக்கு, மிகப் பெரும் கொண்டாட்டம் தான் போங்க!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top