Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
01
காதலியைக் கொலைசெய்து சூட்கேசில் அடைத்த காதலன்!

SooriyanFM Gossip - காதலியைக் கொலைசெய்து சூட்கேசில் அடைத்த காதலன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

870 Views
க்டரினா கரெக்டொலவா ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்.90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  இன்ஸ்டாகிராம்  ரசிகர்கள் உள்ள ஒரு அழகிய பெண் இவர்.

வித்தியாச வித்தியாசமாக தன்னை புகைப்படம் எடுத்து, இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவார்.ஆனால் சில நாட்களாக தம் மகளைக் காணவில்லை என, அவரது பெற்றோர் போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.

பின் போலீசார்,மாஸ்கோவில் எக்டரினா தங்கியிருந்த இடத்திற்கு சென்று சோதனை செய்த போது அதிர்ச்சியடைந்தனர்.எக்டரினாவின் உடல் சூட்கேஸ் ஒன்றில் இருந்துள்ளது.

சம்பவ தினத்தன்று எக்டரினோவின் முன்னாள் காதலர்,சூட்கேசுடன் செல்லும் காட்சி அருகிலிருந்த வீட்டிலிருந்த CCTV மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரணை செய்தபோது,எக்டரினோ அவரது புதிய காதலருடன் பிறந்தநாள் கொண்டாட திட்டமிட்டதாகவும்,அதனால் அவரைக் கத்தியால் குத்தி கொலைசெய்து சூட்கேசில் அடைத்து வைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top