Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
01
விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கும் பாகுபலி பட நடிகர்!!!

SooriyanFM Gossip - விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கும் பாகுபலி பட நடிகர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

528 Views
இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். தார் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு 800 என  தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் பாகுபலி பட நடிகர் ராணா டகுபதி தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.

இந்த படம் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், ‘கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை கதையில், அவரது கேரக்டரில் நடிக்க இருப்பது உண்மையிலேயே சவாலான விஷயம்தான். இதை நான் ஆவலுடன் எதிர்கொள்வதற்கு காத்திருக்கிறேன். முத்தையா முரளிதரனும் படத்தில் நடிக்கிறார். அவர் எனக்கு கிரிக்கெட் விளையாட பயிற்சி அளிக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top