Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
01
மாதம் ஒன்றிக்கு 30 லட்சம் சம்பாதிக்கு நாய்

Sooriyan Gossip - மாதம் ஒன்றிக்கு 30 லட்சம் சம்பாதிக்கு நாய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

284 Views
சமூகவலைத்தளங்கள் இப்போது பணம் கொட்டும் வருமான பகுதியாக மாற்றமடைந்து விட்டது பலருக்கு. 

தனியே மனிதர்கள் தமது காணொளிகளை வெளியிட்டு, அதன் மூலம் பணம் சம்பாதிக்கின்ற நிலை மாறி, செல்லப் பிராணிகள் போன்றன தொடர்பான காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலை இப்போது அதிகரித்து விட்டது.
 
இதனால் பெரும் போட்டித் தன்மை சமூக வலைத்தளங்களில் மேலோங்கி வருகின்றது. இது இப்படி இருக்க, நாய் ஒன்று மாதம் தோறும் இலங்கை பெறுமதிக்கு 30 லட்சம் ரூபாய்களை சம்பாதித்து வருகிறது.

ஜிஃப்பாம் என்னும் பொமரேனியன் நாய், தனது சேட்டைகளால் சமூகவலைதளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துள்ள வருகிறது.

இரண்டு கால்களில் நடப்பது, பொம்மைகளுடன் விளையாடுவது என இது செய்யும் குறும்புகள் அனைத்தும், இன்ஸ்டாகிராம் மற்றும் Youtube ஆகிய தளங்களில் உலக பிரபலமானவை.

ஒட்டுமொத்தமாக சமூக வலைதளங்களில் 30 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டிருக்கும் இந்த நாய், அதன் மூலம் மாதம் 30 லட்சம் ரூபாய்களை சம்பாதிக்கிறது.

இரண்டு கால்களால் வேகமாக நடக்கும் நாய் என்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ள இந்த ஜிஃப்பாம், பல ஹாலிவுட் படங்கள் மற்றும் அல்பம் பாடல்களிலும் நடித்துள்ள சிறப்பு இந்த நாய்க்கு இருக்கிறது.

மேலும் மொடலிங், ஃபேஷன் ஷோ என அனைத்திலும் கலந்துகொண்டு கலக்கும் இந்த நாயை, பல ஹாலிவுட் பிரபலங்களும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top