Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
02
திமிங்கலத்தின் பிடியிலிருந்து தப்பிய கடல் சிங்கம்!

SooriyanFM Gossip - திமிங்கலத்தின் பிடியிலிருந்து தப்பிய கடல் சிங்கம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

309 Views
அமெரிக்காவைச் சேர்ந்த வனவிலங்குப் புகைப்படக் கலைஞர், சேஸ் டெக்கர். கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஒரு ஆய்வுக்காக, கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி விரிகுடா கடற்கரையில் படகில் மூலம் சென்றுள்ளார்.

கடலில் இருந்த விதவிதமான மீன்களையும், மேலே பறந்துகொண்டிருந்த பறவைகளையும் புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது அவரது படகுக்கு அருகே, அப்படியே வாயைப் பிளந்துகொண்டு வந்த திமிங்கலம் ஒன்று, கடல் சிங்கத்தை கடித்து விழுங்க முயற்சித்தது. அதை, இவர் தத்ரூபமாக படம் பிடித்துள்ளார்.

தன் வாழ்விலேயே,மிக அரிய காட்சியைக் கண்டுவிட்டதாகவும், திமிங்கலம் வாயை மூடுவதற்குள் கடல் சிங்கம் நழுவி வேகமாக நீந்தி, நூலிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் மகிழ்வோடு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

இப்போது சமூக வலைத்தளங்களில் இந்தப் புகைப்படம் பரவலாகப் பேசப்படுகிறது.



Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top