Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
02
ரஜனியின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்

SooriyanFM Gossip - ரஜனியின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

504 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அது முடித்தபிறகு ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என முன்பு செய்தி வந்தது.

இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படம் அவருடன் இல்லை, கே.எஸ்.ரவிக்குமார் உடன் தான் தான் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பான செய்தி பரவி வருகிறது.

கலைப்புலி தாணு தான் இந்த படத்தை தயாரிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top