Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
02
ஐந்தாவது டாக்டர் பட்டம் பெற்ற இசைஞானி!!!

SooriyanFM Gossip - ஐந்தாவது டாக்டர் பட்டம் பெற்ற இசைஞானி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,084 Views
இசை ஞானி இளைய ராஜா தமிழ் சினிமாவின் ஒரு பெரிய இசை சாம்ராஜ்யம். 80களில் இவரின் பாடல்களே தேசிய கீதம்.
சமீப காலமாக சில சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்தாலும் அவர் இன்னும் அனைவர் மனதிலும் ராஜாவாகவே சிம்மாசனமிட்டு இருக்கின்றார்.

இளையராஜாவிற்கு இந்தியா ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழகம் இன்று அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இளையராஜாவிற்கு இது 5வது டாக்டர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top