Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
02
இந்த சருமம் உங்களுக்கு இருக்கா?இது உங்களுக்காக!

sooriyan gossip - இந்த சருமம் உங்களுக்கு இருக்கா?இது உங்களுக்காக!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

194 Views
நம் ஒவ்வொருவருக்கும் வறண்ட சருமம் ,எண்ணைத்தன்மையான சருமம் மற்றும் மிருதுவான தன்மை கொண்ட சருமம் என்று மூன்று வகையில்  ஒவ்வொருவிதமான சருமம் வகை உள்ளது.

இவ்வாறான தன்மை கொண்ட சருமவகை உள்ளவர்கள் ஒவ்வொரு விதமான அழகுகுறிப்பினை மேற்கொள்வர்.காரணம் எல்லோருக்கும் எல்லா விதமான அழகுக்குறிப்புகளும் சேராது.

அவ்வாறானவர்கள் தங்கள் சரும வகை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ற வகையில் அழகுக்குறிப்பினை மேற்கொள்ளுதல் சிறப்பானது.

முதலில் வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு,

கற்றாழை
தேன்
ஒலிவ் ஆயில்

இவை மூன்றையும் சம அளவு எடுத்து குழைத்து முகம் கை காலில் பூசி இருபது நிமிடம் கழித்து பின்பு கழுவுங்கள்.

எண்ணைத்தன்மை கொண்டசருமம் உடையவர்கள்,

கற்றாழை
தேசிச்சாறு (சிறிதளவு)

இவை இரண்டையும் குழைத்து பூசி இருபது நிமிடம் கழித்து பின்பு கழுவுங்கள்.


மிருதுவான சருமம் கொண்டவர்கள்,

கற்றாழை
தேன்
வாழைப்பழம்

இவை மூன்றையும் குழைத்து பூசி இருபது நிமிடம் கழித்து பின்பு கழுவுங்கள்.

உங்கள் சரும வகை அறிந்து பொருத்தமான அழகுக்குறிப்பை தெரிவு செய்து பயன் பெற்றிடுங்கள்.

மேலதிகமான விபரங்களுக்கு
https://www.youtube.com/watch?v=d_u1n0TPgjI&t=2s
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top