Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
03
Wild card Entry யா? - கஸ்தூரி-ஆதாரம் இதோ!

SooriyanFM Gossip - Wild card Entry யா? - கஸ்தூரி-ஆதாரம் இதோ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

204 Views
Bigg Boss 3 தற்போது  பல சர்ச்சைகள், பரபரப்புக்கள் என,படு வேகமாக சென்றுகொண்டிருக்கிறது.அதிலும், காதல், மோதல்,வாய்த் தகராறு  என எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு, Wild card Entry யாக  யார் வரப்போகிறார்கள் என, எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் யோசனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பல பிரபலங்களின் பெயர்கள் கூறப்பட்டு வருகிறது.ஆனால், இப்போது நடிகை கஸ்தூரி, ஞாயிற்றுக்கிழமை அளவில், Bigg Boss வீட்டுக்கு வருகிறாராம்.

விஜய் டிவியில் உள்ளவர்களோடு, கஸ்தூரி மேற்கொண்ட கலந்துரையாடல் என, ஒரு Screenshot வெளியாகியுள்ளது.

அதை கஸ்தூரி,தவறுதலாக ட்விட் செய்து பின்னர் நீக்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால்,உண்மையில் கஸ்தூரி Bigg Boss வீட்டுக்குள் வர மாட்டார் என்றும் அவர் தரப்பு செய்திகள் கூறுகின்றன.பார்க்கலாம்!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top