Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
03
கொதித்துப்போயுள்ள நயன் ரசிகர்கள் - 'கொலையுதிர் காலம்' திரை காணுமா..?

SooriyanFM Gossip - கொதித்துப்போயுள்ள நயன் ரசிகர்கள் - 'கொலையுதிர் காலம்' திரை காணுமா..?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

148 Views
தமிழ்த் திரையுலகின் 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் படமாக்கப்பட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியீட்டுக்குத் தயார்நிலையிலுள்ள "கொலையுதிர் காலம்" படத்திற்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை. படம் திரை காணும் திகதி மாறிக்கொண்டே செல்கின்றது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையே தற்போது தேர்வு செய்து நடித்துவரும் நடிகை நயன்தாரா, சக்ரி டோலட்டி இயக்கத்தில் நாயகிக்கு  முக்கியத்தும் கொடுக்கும் கதையான இந்த "கொலையுதிர் காலம்" படத்திலும் நடித்துள்ள நிலையில், நடிகர் பிரதாப் போத்தன், ரோகிணி மற்றும் பூமிகா ஆகியோரும் இதில் கூட்டணி அமைத்துள்ளனர்.
 
ஆங்கிலத் திரைப்படமான HUSH படத்தின் மீளுருவாக்கமாக ஹிந்தியில் "காமோஷி" என்ற பெயரில் பிரபுதேவாவுடன் தமன்னா இணைந்து நடித்து திரைக்கண்ட இந்தப் படம், தமிழில் "கொலையுதிர் காலம்" என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. ஹிந்தியில் "காமோஷி" ஏதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேவேளை, "கொலையுதிர் காலம்" என்ற பெயரைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் கடந்த ஜூன் மாதம் 14ம் திகதியன்று தமிழில் திரை காணுவதில் வரையில் குழப்பம் நிலவியிருந்தது.
 
பின்னர் ஜூன் 26ம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றும் எதோ ஓர் காரணத்தினால் "கொலையுதிர் காலம்" வெளியாகாமையினால், எப்படியாவது இன்றைய தினமான ஓகஸ்ட் 2ம் திகதி படத்தை திரையிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் காரணமாக நேற்றைய தினம் வரையிலும் படத்திற்கான திரையரங்க ஆசன முற்பதிவுகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்றைய தினமும் படம் வெளியாகாதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top