Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
03
மக்கள் செல்வனுடன் இணைந்து நடிக்கும் பார்த்தீபன் - "துக்ளக் தர்பார்"

SooriyanFM Gossip - மக்கள் செல்வனுடன் இணைந்து நடிக்கும் பார்த்தீபன் - "துக்ளக் தர்பார்"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

153 Views
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் "துக்ளக் தர்பார்" என்ற திரைப்படத்தை வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ ஆகியன இணைந்து தயாரிக்கவுள்ளன.
"96" என்ற திரைப்படத்தின் மூலம் இசை இதயங்களை கொள்ளைகொண்ட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா படமாகவிருக்கும் "துக்ளக் தர்பார்" படத்திற்கும் இசை வழங்கவுள்ள நிலையில், டெல்லி பிரசாத் தீனதயாளன் என்ற இயக்குனரின் திறமையில் உருவாக்கவுள்ளது இந்தப் படம். 

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகை அதிதி ராவ் ஜோடி போடவில்லை நிலையில், தமிழ்த் திரையுலகின் பிரபல நட்சத்திர நடிகரும் இயக்குனரும் பல்துறைக் கலைஞனுமான இரா.பார்த்திபனும் "துக்ளக் தர்பார்" படத்தில் நடிக்கப்போவதாக படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். 

இது இப்படியிருக்க, அண்மையில் தெலுங்கு திரையுலகின் நட்ச்சத்திரமான விஜய் தேவரகொண்டா தானும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசை என்று தெரிவித்திருந்தமையையும் இங்கு குறிப்பிடலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top