Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் விஸ்வாசம் ; டி.இமானுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

SooriyanFM Gossip - இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் விஸ்வாசம் ; டி.இமானுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

856 Views
இந்த வருடத்தின் பெரிய வெற்றி பெற்ற முதல் படம் என்ற பெருமை அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படத்துக்கு கிடைத்து இருக்கிறது.
அந்த படம் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்து இருக்கிறது. இந்த வெற்றியையும், வசூல் சாதனையையும் இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை என்று வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

இதுபற்றி ஒரு பட விழாவில் பேசும்போது, தயாரிப்பாளர் டி.சிவா குறிப்பிட்டார். ‘‘விஸ்வாசம் படம் ரூ.100 கோடி வசூலித்தது என்றால் அதில் முக்கிய பங்கு இசையமைப்பாளர் டி.இமானுக்கு உண்டு. அவர் இசையமைத்த ‘‘கண்ணான கண்ணே’’ என்ற இனிமையான பாடலும் வெற்றிக்கு ஒரு காரணம். இதற்காகவே இமானுக்கு ரூ.50 கோடி சம்பளமாக கொடுக்கலாம்’’ என்று அவர் பேசினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top