Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கின்றது 'துக்ளக் தர்பார்' - உற்றுநோக்கும் கோடம்பாக்கம்

Sooriyan Gossip - எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கின்றது 'துக்ளக் தர்பார்' - உற்றுநோக்கும் கோடம்பாக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

153 Views
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் படமாகவிருக்கும் "துக்ளக் தர்பார்" திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான ஆரம்ப நிகழ்வும் பூஜையும் நடைபெற்று முடிந்துள்ளது.
இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கம் இந்தப் படத்தில் இசையமைக்க "96" திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தற்போது அதே படத்தின் இயக்குனர் பிரேம்குமார் "துக்ளக் தர்பார்" படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்துகொண்டுள்ளமை ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

"துக்ளக் தர்பார்" திரைப்படத்தின் ஆரம்பம் சென்னை வடபழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றிருந்தது. இந்தப் படத்தின் மிகப் பிரதானமான வேடமொன்றை ஏற்று நடிக்கும் நடிகர் பார்த்திபனும் இந்த விழாவில் கலந்துகொண்டிருந்தார். இதில் நடிகர் விஜய் சேதுபதி தொடர்பில் பார்த்திபன் கருத்து கூறுகையில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி தரும் அத்திவரதர் பற்றிய ஒரு சிறிய கதையை கூறி, அதேபோன்று நடிகர் விஜய் சேதுபதியின் திரைத்துறை சார்ந்த வளர்ச்சியை அடுத்த 40 ஆண்டுகளுக்கு யாராலும் தடுக்க முடியாது என்று வாழ்த்துரைத்துள்ளார்.

இது இப்படியிருக்க, "துக்ளக் தர்பார்" படத்தின் இயக்குனரோடு "நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரனும் தன் பங்கிற்கு கரம் கோர்த்திருக்கின்றார். இதில், "துக்ளக் தர்பார்" படத்திற்கான வசனங்களை இவரே எழுதுவதாக படக்குழு சொல்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top