Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
தாய்மைக்கு முன் யானை என்ன? மனிதன் என்ன ?

SooriyanFM Gossip - தாய்மைக்கு முன் யானை என்ன? மனிதன் என்ன ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

160 Views
தொட்டியில் விழுந்த குட்டி யானையை, தாய் யானை மீட்ட, மனதை நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகில், தேன்கனிகோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பகுதிக்கு, சுமார் 60 காட்டு யானைகள் வந்துள்ளன.அதில் சில யானைகள்,அங்குள்ள கோவிலில் தண்ணீர் குடிப்பதற்காகச் சென்றுள்ளன.அப்போது,எதிர்பாரா விதமாக,மூன்றே மாதம் நிரம்பிய குட்டி யானை, தொட்டியில் தவறி விழுந்துள்ளது.

குட்டியானை வெளிவர முடியாமல் தவித்த வேளையில், மற்ற யானைகள் அதை மீட்கப் போராடிக்கொண்டிருந்தன.தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக வந்து,குட்டி யானையை மீட்க முயற்சி செய்தனர்.அவர்களைக் கண்டதும்,மற்ற யானைகள் காட்டிற்குள் ஓடிவிட்டன. ஆனால்,தாய் யானை மட்டும் அந்த இடத்தை விட்டு நகரவில்லையாம். வனத்துறை அதிகாரிகளையும் நெருங்கவிடாமல்,2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு,தன் குட்டியை மீட்டுள்ளதாம்.

தன் குட்டியை மீட்க,இந்தத் தாய் யானை நடத்திய பாசப் போராட்டம் அனைவரையும் கண்கலங்க வைத்ததோடு நெகிழவும் செய்துள்ளது.
தாய்மைக்கு முன் யானை என்ன? மனிதன் என்ன ?
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top