Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
2 விமானிகளும் சிறை செல்ல இதுதான் காரணம்

Sooriyan Gossip - 2 விமானிகளும் சிறை செல்ல இதுதான் காரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

282 Views
மதுபோதையில் விமானம் செலுத்த முயன்ற இரண்டு விமானிகள் அதிரடியாக கைதாகியுள்ளார்கள். 

அமெரிக்காவின் கிலாஸ்கோவ் விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க் நகருக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.

அந்த விமானத்தை செலுத்த தயாராக இருந்த இரண்டு விமானிகளும் மது அருந்தி இருந்துள்ளார்கள்.

இந்த நிலையில், குறித்த விமானிகளுக்கு மதுபோதை சோதனை நடத்தப்பட்டது. இதில் விமானிகள் இருவரும் மதுபோதை அருந்திய நிலையில் விமானம் செலுத்த இருந்தமை உறுதி செய்யப்பட்டது.

இதனால் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். எப்படி இருப்பினும் இந்த செய்தி, பலரையும் மிகவும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top