Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
ரஜனியை கலாய்த்த ஜெயம் ரவி - அதிருப்தியடைந்த கமல்ஹாசன்!!!

Sooriyan Gossip - ரஜனியை கலாய்த்த ஜெயம் ரவி - அதிருப்தியடைந்த கமல்ஹாசன்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

710 Views
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவுள்ள  கோமாளி திரைப்பட டிரைலர் வெளிவந்துள்ளது அதில்  16 வருடங்கள் கோமா நிலையில் இருக்கும் ஜெயம் ரவி சுயநினைவுக்கு வந்து   யோகி பாபுவிடம், ‘இது என்ன வருஷம்?’ என்று கேட்பார். ‘2016’ என்று யோகி பாபு சொல்வார். 

அப்போது டி.வியில், ரஜினிகாந்த் பேசிய, ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்ற பேச்சு ஒளிபரப்பாகும். அதை பார்த்த ஜெயம் ரவி, ‘இல்லை, நீ பொய் சொல்ற. இது 1996’ என்று மறுப்பார். இந்த காட்சி ரஜினியை கிண்டலடிக்கும் விதமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ரசிகர்கள் உருவாக்கிய ‘கோமாளியை புறக்கணியுங்கள்’ என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் நேற்று பிரபலமானது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் மக்கள் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கட்சி தலைவர் கமல்ஹாசன் கோமாளி டிரைலர் பார்த்தார்.

அதில் ரஜினி அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்த அவர், உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து, ‘இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை’ என்று கூறி வருத்தப்பட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய வசனம் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்து இருப்பதால் படத்திலிருந்து இந்த காட்சி நீக்கப்படும் என தெரிகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top