Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
அஜித்துடன் மோதுவது லேடி சூப்பர் ஸ்டாரா?

Sooriyan Gossip - அஜித்துடன் மோதுவது லேடி சூப்பர் ஸ்டாரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

117 Views
பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் நம் அனைவரது உள்ளம் கவர்ந்த நடிகை நயன்தாரா.

சூப்பர் ஹிட் திரைப்படங்களை வழங்கிய இந்த இருவரும் மோதுகின்றார்களா? என்ற பரபரப்பான செய்தி வைரலாக பரவுகின்றது.

அப்படி என்ன மோதல் என்று ஆராய்ந்து பார்த்தால்,

போனி கபூரின் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படமானது ஆகஸ்ட் 8-ந் திகதி ரிலீசாக இருக்கிறது. அதே நேரத்தில் ,லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கொலையுதிர் காலம் திரைப்படமானது ஆகஸ்ட் 9 ம் திகதியளவில் ரிலீசாக உள்ளது.இதற்கு முதல் ’கொலையுதிர் காலம்’ படத்தின் ரிலீஸ் திகதி 7 முறை மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

மொத்தத்தில் அஜித், நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படங்களின் ரிலீஸ் திகதியில் தான் இருவரும் மோதப்போகின்றார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top