Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
06
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இசைப்புயல்

SooriyanFM Gossip - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இசைப்புயல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

617 Views
இசைப்புயல் A . R ரஹ்மான், தன்னைப் பற்றி வெளிவந்த வதந்தியொன்று குறித்து, கருத்து வெளியிட்டுள்ளார். 
இந்த நிலையில் தல 60 படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என சில நாட்கள் முன்பு செய்தி பரவியது.

ஆனால் இசைபுயல் A . R ரகுமான், தான் எந்த புது படத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை என பேட்டி அளித்துள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகள் அதிகம் இருப்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தல 60 பற்றிய வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top