Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
06
சரியான நபரை அடையாளம் காட்டினால், ஒரு மில்லியன் டொலர் பணப்பரிசு!

SooriyanFM Gossip - சரியான நபரை அடையாளம் காட்டினால், ஒரு மில்லியன் டொலர் பணப்பரிசு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

376 Views
ஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்ட மசோதாவிற்கு எதிராக,  அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர், சீனாவின் தேசியக் கொடியை, கடலில் தூக்கி எறிந்துள்ளார். இந்த செயலை அந்த நாட்டு அரச உயர் அதிகாரிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

அத்துடன் சீனாவின் தேசியக் கொடியை கடலில் தூக்கி எறிந்த நபர் குறித்து, சரியான தகவல் வழங்குபவர்களுக்கு, ஒரு மில்லியன் ஹொங்கொங் டொலர்களைப் பரிசாக வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, சந்தேக நபரை அடையாளம் காட்டும் முயற்சியில் பலர் இறங்கியுள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top