Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
06
ஒரே பிரசவத்தில், 20 குட்டிகளை ஈன்றெடுத்த நாய் - அடைக்கலம் கொடுத்து அதிகாரிகள் அசத்தல்

SooriyanFM Gossip - ஒரே பிரசவத்தில், 20 குட்டிகளை ஈன்றெடுத்த நாய் - அடைக்கலம் கொடுத்து அதிகாரிகள் அசத்தல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

494 Views
அமெரிக்காவிலுள்ள Labrador கலப்பினத்தை சேர்ந்த நாய் ஒன்று,  தெருவோரமாக பிரசவ வலியால் துடித்து, ஒருவாறாக 20 குட்டிகளை ஈன்றுள்ளது. 

இதனைக் கண்ட விலங்கின பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நாய்க்குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, பலரை நெகிழ வைத்துள்ளனர். அத்துடன், குட்டிகளை ஈன்ற நாய்க்கு ''லீனா'' என செல்லமாக பெயர் சூட்டியுள்ளனர்.

இதனிடையே லீனாவுக்கு, கால்நடை மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து லீனா மற்றும் அதன் 20 குட்டிகள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாக, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில், ஒரு நாய் 24 குட்டிகளை ஈன்று கின்னஸ் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top