Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
06
சாண்டி ஒரு வில்லன்-கஸ்தூரியின் அதிரடிக் குற்றச்சாட்டு!

SooriyanFM Gossip - சாண்டி ஒரு வில்லன்-கஸ்தூரியின் அதிரடிக் குற்றச்சாட்டு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

803 Views
உலகப் புகழ் Bigg Boss 3 போட்டியாளர்களில் ஒருவரான நம்ம சாண்டி, அந்த வீட்டில் படு சந்தோஷமாக, நகைச்சுவையோடு, ஆடிப் பாடி எல்லோருடனும் நட்புடன் இருப்பது போன்று தோன்றினாலும், அவருக்கு இன்னுமொரு முகம் இருக்கிறது.அதை சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி மறைக்கிறது.காரணம் அவர்களின் செல்லப் பிள்ளை சாண்டி என்பது தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் நம்ம கஸ்தூரி.

அதுமட்டுமல்லாமல்,அவருடைய சுய முகம் வெளி வரும்போது வில்லானாகத் தான் பார்க்கப்படுவார் எனவும் அங்கு நம்ம முகின், தர்ஷன் மட்டுமே இயல்பாக இருந்து வருவதாகவும், ரசிக்கும் வகையில் இருப்பதாகவும், விரைவில் சாண்டியின் கோபமான முகம் வெளியே வரும் என்றும் கஸ்தூரி கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரி கூறியது சரியா? நம்ம சாண்டிக்கு இன்னொரு முகம் இருக்கிறதா? உண்மையில் இது சாண்டியா? அல்லது நடிக்கிறாரா?
என,பொறுத்திருந்து பார்க்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top