Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
06
வெப் சீரிசுக்கு வரும் உலக நாயகனின் வாரிசு!!!

SooriyanFM Gossip - வெப் சீரிசுக்கு வரும் உலக நாயகனின் வாரிசு!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

973 Views
உலக நாயகனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் இவர் நடிப்பு துறைக்கு வரமாட்டேன் என இருந்தவரை ஷமிதாப் படம் மூலம் நடிப்புத்துறைக்கு அழைத்துவந்தனர். இவர் அஜித் நடித்த விவேகம் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ஷிவ் சங்கர் இயக்கும் பிங்கர்டிப் என்ற வெப் சீரிசில் அக்ஷரா ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இவருடன் சுனைனா, காயத்ரி ஆகியோரும் நடிக்கிறார்கள். அஸ்வின் ஹீரோ. பில்லா, ஆரம்பம், அறிந்தும் அறியாமலும் படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் தயாரிக்கிறார். இது செல்போன் தொடர்புடைய ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top