Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
06
சாகசம் மூலம் பூனையின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

Sooriyan Gossip - சாகசம் மூலம் பூனையின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

89 Views
அமெரிக்காவில் சிகாகோ நகதில் உள்ள பாதாளச் சாக்கடை குழாயில் சிக்கிய பூனை குட்டி ஒன்றை, வேறு வழி இல்லாமல் சாகசம் மூலம் காப்பாற்றியுள்ளார்கள் தீயணைப்பு வீரர்கள்.

குறித்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. சிகாகோ நகதில் உள்ள பாதாளச் சாக்கடை குழாயில் பூனைக் குட்டி மாட்டிகொண்ட நிலையில், பொது மக்கள், அவதானித்துள்ளார்கள்.

எப்படி இருப்பினும் பொது மக்களால் குறித்த பூனைக் குட்டியை காப்பாற்ற முடியாமல் தவித்துள்ளார்கள். இந்த நிலையில், இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ரங்கூன் வகையை சேர்ந்த அந்த பூனையின் தலையை அந்த இரும்பு தகட்டில் இருந்து விடுவிக்க முயன்றனர்.

ஆனால் தலைப் பகுதி கடுமையாக அந்த குழாயில் சிக்கி இருந்ததால், பூனையை மீட்பதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டது. தொடர்ச்சியாக பூனையை காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொண்டாலும், பூனையை மீட்க முடியவில்லை. இறுதியில் தீயணைப்பு வீரர்கள் பூனைக்கு சகாச விளையாட்டு காட்டி, அந்த குழாயில் இருந்து வெளியே வரும் வழியை காண்பித்துள்ளார்கள். இதனால் பூனை மீட்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top