இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் -விருந்துபசாரம்
இடபம் - காரிய சித்தி
மிதுனம் - அவதானம்
கடகம் - அச்சம்
சிம்மம் - அதிஷ்டம்
கன்னி -வாக்குவாதம்
துலாம் - சுகம்
விருச்சிகம் - அதிகசெலவு
தனுசு - தொழில் மேன்மை
மகரம் - புகழ்
கும்பம் - உடல் உபாதை
மீனம் - பக்தி
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.