Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
கருக்கலைப்பு சட்டபூர்வமாகின்றது!

SooriyanFM Gossip - கருக்கலைப்பு சட்டபூர்வமாகின்றது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,421 Views
குழந்தை வரமென்பது எல்லோராலும் கிடைக்கப்பெறாதது.அப்படிப்பட்ட சிசு கருவில் கிடைக்கப்பெற்றால் அந்த கருவை கலைப்பதற்கு கூட சட்டம் சட்டபூர்வமாக  அமுலாகுகின்றதாம்.

இந்தக்கொடுமை எந்த நாட்டில் நடக்கின்றது தெரியுமா?நியூசிலாந்து நாட்டில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

கருக்கலைப்பென்பது, நியூசிலாந்து நாட்டினை பொறுத்த வரையில் தண்டனைக்குரிய குற்றமாகும்.40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சட்டம் அமுலிலிருந்த போதும்,இப்போது கர்பம் தரித்த குறித்த பெண்ணுக்கு மனரீதியிலோ உடல் ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் உடனடியாக கருக்கலைப்பு செய்யலாம்.அதுவும் அந்த பெண்ணை குறைந்தது இரு வைத்தியர்கள் பரிசோதித்து கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கினால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும்.

தாக்கல் செய்யப்பட்ட கருக்கலைப்பு தொடர்பான விடயம் தொடர்பில் சட்டம் நிறைவேறும் கருக்கலைப்பை மேற்கொள்ளலாம்.

இவ்விடயம் பற்றி நியூசிலாந்து நாட்டின் நீதித்துறை மந்திரி ஆன்ட்ரூ லிட்டில் "ஒரு பெண்ணுக்கு தனது உடலில் என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது " என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top