Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
08
Bigg Boss முகேனிடம் I Love You சொன்ன அபிராமி!

SooriyanFM Gossip - Bigg Boss முகேனிடம் I Love You சொன்ன அபிராமி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

563 Views
உலகப் புகழ் Bigg Boss, பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கும் நேரத்தில்,அபிராமி,ஒருதலையாக முகேனைக் காதலிக்கிறார்.ஆனால்,அவர் காதலை முகேன் ஏற்காமல் இருக்கிறார் அந்த வீட்டில்.

இந்த நிலையில், முகேனிடம் I Love You என்று கூறினார் நம்ம அபிராமி.

பதில் என்ன சொல்வது என தெரியாமல் உண்மையில் முகேன் தத்தளித்த வண்ணம், என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை எனக் கூறினார்.

அதற்கு அபிராமி " நீ எந்தப்பதிலும் கூற வேண்டியது இல்லை, உன்னிடம் நான் பதில் கேட்கவும் இல்லை,என் காதலை ஏற்குமாறும் கூறவுமில்லையே.நான் மகிழ்வாக உள்ளேன்.அது மட்டும் எனக்குப் போதும்"எனக் கூறினார்.

இது எங்கு சென்று முடியப்போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்கணும்!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top