Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
08
பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் தூக்கிட்டு தற்கொலை

Sooriyan Gossip - பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் தூக்கிட்டு தற்கொலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

191 Views
பிரேசிலில் போதைப்பொருட்களை கடத்தும் குற்றங்களை மிக நீண்டகாலம் செய்து வந்தவர் கிளாவினா டா சில்வா. 

இவர் பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ மாகாணத்தில் உள்ள அங்கிற டோஸ் ரெய்ஸ் நகரைச் சேர்ந்தவர். சில்வாவிற்கு போதை பொருட்களுடன் தொடர்புபட்ட பல்வேறு குற்ற வழக்குகள் காரணமாக 73 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அங்குள்ள பாங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சில்வா தனது 19 வயது மகளைப் போன்று வேடமிட்டு, சிறையில் இருந்து தப்ப முயன்றபோது, அவர் சிறைக்காவலர்களிடம் மாட்டிக்கொண்டார்.

இதையடுத்து, அவர் மீண்டும் தப்பிக்க முயல்வார் என்ற காரணத்தினால், பலத்த பாதுகாப்பு வாய்ந்த தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சில்வா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சிறைக்காவலர்கள் சில்வாவின் அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததாக தெரிவிக்கப் டுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top