Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
08
போதையில் பெண்களின் ஆடைகளை அணியும் பிரபலம்

Sooriyan Gossip - போதையில் பெண்களின் ஆடைகளை அணியும் பிரபலம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

260 Views
லாலு பிரசாத் யாதவ் இந்தியாவில் மிகவும் பிரபலமான அரசியல்வாதி. இவரின் மகன் தேஜ் பிரசாத் யாதவுக்கும், அம்மாநிலத்தின் மற்றொரு முன்னாள் முதல்வர் குடும்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணம் செய்து கொண்ட வெறும் ஐந்தே மாதங்களில் விவாகரத்து கோரி தேஜ் பிரதாப் யாதவ், நீதிமன்றத்தில் மனு அளித்தார். ஆனாலும் இரண்டு குடும்பமும் விவாகரத்தும் பெறும் முயற்சியை கைவிடும்படியும், சேர்ந்து வாழுமாறும் அறிவுரை கூறியுள்ளார்கள்.
 
இந்நிலையில் தேஜ் பிரதாப் யாதவின் மனைவியான ஐஸ்வர்யா ராய் நீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் அளித்துள்ளார். அதில், எனக்கும் தேஜ் பிரதாப் யாதவுக்கும் திருமணம் நடந்த உடனேயே அவர் ஒரு போதை அடிமை என தெரிந்து கொண்டேன்.

இது குறித்து நான் என் மாமனார் வீட்டில் கூறினேன். ஆனால் அவர்களால் எனக்கு உதவ முடியவில்லை. முக்கியமாக நான் இதை எனது மாமியார் மற்றும் நாத்தனாரிடம் கூறினேன். அவர்கள் இனி தேஜ் அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாக ஆறுதல் கூறினார்கள்.

ஆனால் தேஜ் அவர்கள் பேச்சுக்குக் கட்டுப்படவில்லை. நான் அவரிடம் நேரடியாகவே இந்த பழக்கங்களை விட்டு விடுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.

ஆனால் அவர் நான் கூறியமைக்கு நடந்து கொண்ட விதமே மோசமாக இருந்தது.

சிவ பெருமானின் பிரசாதம் கஞ்சா, அதை விட முடியாது என்று கூறி விட்டு ராதையே கண்ணன் மற்றும் கண்ணனே ராதை என தத்துவம் பேசத் தொடங்கி விட்டார். அது மட்டுமின்றி அவர் எனது கல்வித் தகுதி குறித்தும் தரக்குறைவாகப் பேசுவார். நான் எத்தனை படித்திருந்தாலும் எனது பணி சமைப்பதும், குடும்பத்தை கவனிப்பதும் தான் என என்னை மட்டம் தட்டுவார்.

எனது புகுந்த வீட்டினருக்கும் என்னைக் குறித்து அதே எண்ணம் இருந்ததால் நான் மனதளவில், உடலளவில் மற்றும் உணர்ச்சிபூர்வமாகக் கொடுமைப் படுத்தப்பட்டுள்ளேன்.

இதனால், எனக்கு இதிலிருந்து மீட்பு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top