Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
08
தாய்ப்பால் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை !

SooriyanFM Gossip - தாய்ப்பால் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

643 Views
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்களையும்,தாய்ப்பால் கொடுப்பதற்கு பதிலாக புட்டிப்பால் கொடுப்பவர்களையும் பார்த்திருக்கின்றோம்.அதிகமாக நகர்ப்புறங்களை பொறுத்த வரையில் ,பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டுமென்ற காரணத்தினால் குழந்தைகளுக்கு புட்டிபால் கொடுப்பதை பார்த்திருக்கின்றோம்.

மொத்தத்தில்,இந்த தாய்ப்பாலில் நல்ல ஆற்றல் மிக்க சக்தி உள்ளடங்கியுள்ளது.

குழந்தையின் உமிழ்நீரில் ஏற்படக்கூடிய கிருமித்தொற்றை எதிர்த்து போராடக்கூடிய antibodies இனை உடலில் தயாரித்து தாய்ப்பாலுடன் சேர்த்து வழங்குகின்றது.

தாய்ப்பால் தவிர்ந்து புட்டிப்பால்  வழங்குமிடத்து குறித்த போத்தலில் உள்ள அளவு முடியும் வரை பாலை வழங்க முனைவார்கள்.இதனால் அதிகமாக பால் குடித்துக்கொண்டிருக்கும்போது மூச்சுக்குழலில் அடைக்கும் வாய்ப்பிருக்கும்.

தாய்ப்பால் கொடுக்கும்போது,குழந்தை பால் குடிக்கும் அளவிற்கு மட்டுமே பால் வரும்.புட்டிப்பாலில் அவ்வாறல்ல.அளவு கடந்தும் பால் குடிப்பார்கள்.இதனால் எதிர்காலத்தில் அக்குழந்தை தேவைக்கு அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.

குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதினால் நோய்கள் ஏற்படும் தன்மையும் ,பாதிப்புகள் அதிகமாகும் தன்மையும் மிகக்குறைவாக இருக்கும்.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை அம்மாவின் முகம் பார்த்து,அவர்கள் பேசுவதனை கேட்டு வளரும் அதனால் ,எப்போதும் தாயுடன் ஒரு உடையாத நிலையான பந்தம் இருக்குமென ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top