Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
09
அசுரன் விரைவில் திரைக்கு வர ரெடி!

SooriyanFM Gossip - அசுரன் விரைவில் திரைக்கு வர ரெடி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

161 Views
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்தத் திரைப்படம் வெளியாகும் திகதி குறித்த, உத்தியோகப்பூர்வ அறிவிப்பு  வெளிவந்துள்ளது.

'அசுரன்' திரைப்படம்,அக்டோபர் 4ம் திகதி வெளியாகும் என,தனுஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் என,பெரும் பட்டாளமே நடிக்கும் இந்தத் திரைப்படத்தை,கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசை வழங்கியுள்ளார்.

நிச்சயம் இந்தத் திரைப்படம் படம்,தனுஷுக்கு மற்றுமொரு மிகப் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்க்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top