Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
09
இயக்குனர் சிவாவிடம் சிக்கிக்கொண்ட 'சூப்பர்ஸ்டார்' ரஜினி - கூட்டணி 'ஹிட்' அடிக்குமா............????

SooriyanFM Gossip - இயக்குனர் சிவாவிடம் சிக்கிக்கொண்ட 'சூப்பர்ஸ்டார்' ரஜினி - கூட்டணி 'ஹிட்' அடிக்குமா............????Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

308 Views
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரி வேடமேற்று நடிக்க, 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா ஜோடி சேர்ந்து கலக்க பொங்கல் வெளியீடாக வெளிவரவிருக்கும் ரஜினியின்167 வது திரைப்படம்  "தர்பார்."

இந்தநிலையில், ரஜினியின் அடுத்த புதிய படம் பற்றிய கதைகள் வெளிக்கிளம்பி ஆரம்பித்துள்ளன. காரணம், அரசியலில் கால் பாதிக்கும் முயற்சியில் முழுமூச்சாக இறங்கியிருக்கும் ரஜினி, தான் அரசியல் களத்தில் குதித்தாலும் திரைப்படங்களில் நடிப்பதை கைவிடப்போவதில்லை என்று கூறியுள்ளதன் பின்னணியிலேயே 'சூப்பர்ஸ்டார்' ரஜினி நடிக்கப்போகும் அடுத்த படம் என்ன என்பதை அறிவதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்னர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினியை சந்தித்த, 'தல' அஜித் நடிப்பில் தொடர்ந்து 4 'சூப்பர்ஹிட்' திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சிவா, ரஜினியின் 168 வது திரைப்படமாக அமையவிருக்கும் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை தனதாக்கியுள்ளதாக கோடம்பாக்கம் சொல்கின்றது. இவ்வாறு உருவாகவிருக்கும் திரைப்படம் கிராமத்துப் பின்னணியில் அமைந்த கதைக்களத்தை கொண்டதாக இருக்கும் என்ற ஊகங்களும் வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளன. இவ்வாறு வெளிவரும் செய்திகள் தொடர்பில் இயக்குனர் சிவா எந்தவித கருத்துகளையும் சொல்லாமல் மௌனம் காப்பது, அவற்றை உறுதி செய்வதுபோன்றே தோன்றுகின்றது.

அத்துடன், 'சூப்பர்ஸ்டார்' ரஜினியின் அடுத்த பிறந்ததினத்தன்று இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படக்கூடும் என்றும், 2020 தீபாவளிக்கு படத்தை வெளியிடும் வகையில் தயார் செய்யப்படலாம் என்றும் திரைத்துறை சார்ந்தோர் கதை கதையாக பேசிக்கொள்கின்றார்கள் என்றும் கூறிச் செல்கின்றது கோடம்பாக்கம் காற்று.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top