Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
09
இரண்டுகோடியாண்டுக்கு முன் வாழ்ந்த ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ்!

SooriyanFM Gossip - இரண்டுகோடியாண்டுக்கு முன் வாழ்ந்த ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

135 Views
இது என்ன புதிய வார்த்தை ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ்?இதற்கு என்ன அர்த்தம்?எந்த வகையான உயிரினம் இது?இப்படி பல கேள்விகள் இந்த வார்த்தையை பார்த்தவுடன் நம் மனதில் எழுகின்றது.ஆனால் எதோ ஒரு வகையான உயிரினம் இரண்டுகோடியாண்டிற்கு முன் வாழ்ந்திருக்கின்றது என்பது உறுதியாகின்றது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த, புதைபடிவ நிபுணரும் பல்கலைக்கழக போராசிரியருமான ட்ரெவர் வொர்த்தி என்பவர் நியூசிலாந்தின்- ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அங்கு அப்பணியில் ஈடுபட்டவர் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார்.சுமார் ஒரு கொடியே தொன்னூறு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு கிளி வாழ்ந்த புதைப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கிளி சுமார் 3½ அடி உயரத்தில் 7 கிலோ எடையில் இருந்திருக்கக் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.அதாவது ஒரு மனிதனின் சாதாரண உயரத்தில் பாதிக்கும் கொஞ்சம் அதிகமான வளர்ச்சி கொண்ட ராட்சத கிளியாக இருந்துள்ளது.


இந்த ராட்சதகிளிக்குத்தான் ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் கிளி மிகப்பெரிய பிரம்மாண்டமான கிளி எனவும் வேறு எந்தக்கிளிகளும் இந்த ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் கிளியை விட உயரமாக நடந்திருக்காது என்றும் கூறப்படுகின்றது.

புதைபடிவ நிபுணரும் பல்கலைக்கழக போராசிரியருமான ட்ரெவர் வொர்த்தி கூறுகையில் இந்த கிளி மற்ற கிளிகள் உட்கொள்ளும் உணவு வகையை விட அதிகளவான உணவை உட்கொண்டிருக்கக்கூடும் மற்றும் கிளிகளையே இக்கிளி உட்கொண்டிருக்கலாம் என சொல்லப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top