Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
சத்திர சிகிர்ச்சைக்குள்ளான இந்திய கிரிக்கட் வீரர்!!!

SooriyanFM Gossip - சத்திர சிகிர்ச்சைக்குள்ளான இந்திய கிரிக்கட் வீரர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

186 Views
இந்திய கிரிக்கெட்  அணியின் துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கு காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. , புகைபடத்துடன் வெளியிட்டுள்ளது.

இடது கை  துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா 2018- ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார். பின்னர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. கடந்த சில மாதங்களாக இடது முழங்கால் வலியால் அவதியுற்று வந்தார். இதையடுத்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில்  அவருக்கு அறுவை சிகிச்சை  நடந்தது. 4 முதல் 6 வாரங்கள் ஒய்வில் இருக்க வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top