Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
சிறந்த நடிகைக்கான தேசிய விருது-கீர்த்தி சுரேஷ் பூரிப்பில்!

SooriyanFM Gossip - சிறந்த நடிகைக்கான தேசிய விருது-கீர்த்தி சுரேஷ் பூரிப்பில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

85 Views
66வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 'மகாநதி' படத்தில், சிறப்பாக நடித்தமைக்காக நடிகை கீர்த்திசுரேஷுக்கு,சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,அவருக்கு திரையுலகமே வாழ்த்து மழை பொழிகிறது.

கீர்த்திசுரேஷ் தற்போது போனிகபூர் தயாரித்து வரும் ஒரு திரைப்படத்தில், அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்திய கால்பந்தாட்ட வீரரான,சயிது அப்துல்ரஹிம் என்பவருடைய வாழ்க்கை வரலாறு தான் திரைப்படக் கதை.இதில்,அப்துல்ரஹிம் கதாபாத்திரத்தில்,அஜய் தேவ்கானும்,அவருடைய மனைவியாக கீர்த்திசுரேஷும் நடித்து வருகின்றனராம்.

இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்ற நாள் தொடங்கியே,போனிகபூரின் மகளான ஜான்விகபூரின் நெருங்கிய தோழியாக மாறிவிட்டாராம் நம்ம கீர்த்தி.

இந்த நிலையில் கீர்த்திக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதும்,முதல் ஆளாக,அவர் தோழியான ஜான்வி கபூர், அவருக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்துள்ளார்.

நம்ம கீர்த்தியும் பெரும் பூரிப்பில் இருக்கிறாராம்.தன் கடும் உழைப்புக்கு கிடைத்த பலன் தான் இது எனக் கூறியுள்ளாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top