Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
ஊறுகாய் வீட்டில் அதிகம் இருந்தால் செல்வம் பெருகும்!

SooriyanFM Gossip - ஊறுகாய் வீட்டில் அதிகம் இருந்தால் செல்வம் பெருகும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

95 Views
வாழ்க்கையில் மிகப்பெரும் நிலைக்கு செல்ல வேண்டும்,ஏதாவது ஒரு விடயத்தில் சாதிக்க வேண்டும் எனும் வெறி எல்லோருக்குமே இருக்கும்.

அதற்காக நாம் பலதைச் செய்வோம்.

இப்போது நாம் சொல்லும் விடயம்,சில நேரங்களில் நகைச்சுவையாகவும் நம்ப முடியாமலும் இருக்கலாம்.

ஆனால் முன்னோர் இது உண்மையான ஒன்று எனக் கூறுகிறார்கள்.

1 . தலைமுடியிருந்து வழியும் வியர்வை,விளக்குமாறிலிருந்து வரும் புழுதி ஆகியன உடலில் பட்டால் தரித்திரமாம்.

2 . மூன்று நாட்களுக்கு மேல் குப்பையை சேர்த்து வைத்தாலோ அல்லது ஒரே ஆடையை அடிக்கடி அணிந்தாலோ செல்வம் குறைவடையுமாம்.

3 .வீட்டில் வாடிய,செடி கொடி இருந்தால், துஷ்ட சக்திகளின் ஈர்ப்பு அதிகமாக இருக்குமாம்.

4 . வீட்டை,செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக் கூடாது.மற்ற நாட்களில் துடைக்கும் போது,ஒரு கை கல் உப்புப் போட்டு சுத்தம் செய்தால்,கண் திருஷ்ட்டி இல்லாமல் போகுமாம்.

5 .செல்வத்தின் அதிபதி குபேரன்.அவருக்கு ஊறுகாய் அதிகமாகப் பிடிக்குமாம்.எனவே வீட்டில் அதிகமாக ஊறுகாய் இருந்தால் செல்வம் அதிகரிக்குமாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top