Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
லண்டன் விமான நிலையத்திற்குள் மழை-அதிர்ச்சியில் பயணிகள்

SooriyanFM Gossip - லண்டன் விமான நிலையத்திற்குள் மழை-அதிர்ச்சியில் பயணிகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

125 Views
மழை என்றால் பிடிக்காதவர்கள் யார்தான் இருக்கின்றார்கள்?ஆனால் அந்த மழையைக்கூட  ரசிப்பதற்கும் , வெறுப்பதற்குமான சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன..

அதிக சந்தோஷத்தின் போது கவலையில் இருக்கும் போது அழகாக இதமாக தெரியும் மழை,எங்காவது பயணம் மேற்கொள்ளும் முன் வந்தாலோ,அந்த மழையால் பயணம் தடைப்பட்டாலோ கோபம் மழையில் தான் வருகின்றது.

ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக மழை விமான நிலையத்திற்குள் பொழிந்ததால் ,விமான நிலையத்தின்மீது கோபம் ஏற்பட்டுள்ளது.

லண்டன் லூடான் விமான நிலையத்தில் பயணத்திற்காக காத்திருந்தபோது மழை திடீரென்று விமான நிலையத்திற்குள் மேற்கூரையிலிருந்து பொழிந்துள்ளது.சற்றும் அதனை எதிர்பாராத பயணிகளுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கின்றது.

அங்கிருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்து சமுகவலைத்தளங்களில் பதிவிட்டு ,குறித்த விமான நிலையத்தை திட்டி தீர்க்கின்றார்கள்.

இந்த சம்பவம் குறித்து லண்டன் லூடான் விமான நிலையம் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பயணிகளிடம் மழை குறித்து ஏற்பட்ட சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும்,எதிர்வரும் நாட்களில் இவ்வாறு ஒரு நிகழ்வு ஏற்படாதென்றும் தெரிவித்துள்ளார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top