Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
மீண்டும் Bigg Boss வீட்டுக்குள் வனிதாவின் அட்டகாசம்-மிரண்ட போட்டியாளர்கள்!

SooriyanFM Gossip - மீண்டும் Bigg Boss வீட்டுக்குள் வனிதாவின் அட்டகாசம்-மிரண்ட போட்டியாளர்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

402 Views
உலகப் புகழ் Bigg Boss வீட்டினுள் நம்ம வனிதா இல்லை எனும் குறை தீர இப்போது மீண்டும் விருந்தினராக களமிறங்கி உள்ளார் வனிதா.

கொடூரமாக, கோபமாக,அடிதடியாகப் பேசினாலும்,பல சமயங்களில் அவர் பேச்சில் நியாயம் இருக்கும்.தன் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை உடனடியாக சட்டெனக் கூறுவார்.

வீட்டினுள் வந்தவுடனேயே கஸ்தூரியிடம் 'நான் உங்களிடம் மாலை மாற்றும் படலத்தை எதிர்பார்க்கவில்லை..ஏன் அப்படிச் செய்தீங்க? மற்றும் நடுவராக நீங்கள் கொஞ்சம் சரியாய் பண்ணலயோ என்று எனக்குத் தோணுது எனக் கூறியதோடு, இங்கே காதலாவது மண்ணாங்கட்டியாவது,எல்லாத்தையும் தூக்கி தயவு செய்து குப்பையில் போடுங்க.இங்கே இருக்கிற பாதிப்பேர், ஏன்? எதுக்கு? இருக்கிறீங்க என்பதே தெரியாம இருக்கீங்க.உறவு, பாசம், பந்தம், இதைத் தான் தொடரப் போறிங்க என்றால், தயவு செய்து, வரும் சனிக்கிழமை கதவுத் திறக்கச் சொல்லுகிறேன்..வெளியில் போய்விடுங்க.நேர்கொண்ட பார்வை ,எப்படியான திரைப்படம்,அதில் நடித்துவிட்டு, இப்படி இருக்கிறியே என அபிராமியையும் கண்டித்தார்.படத்தில்,அவரின் நல்ல நடிப்புக்காக பாராட்டவும் செய்தார்.இவ்வாறு தொடர்ந்து வீட்டிலுள்ள அனைவரைப் பற்றியும், சரமாரியாகப் பேசி சரவெடியாக வெடித்துத் தள்ளியுள்ளார்.

இன்னும் சில நாட்கள் அந்த வீட்டில் இருக்கப் போகும் வனிதா, இன்னும் என்னென்ன அதிரடி ஆட்டங்களை எல்லாம் காட்டப் போகிறார் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top