Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
கீர்த்தி சுரேஷுக்கு வந்து குவியும் திரைப்படங்கள்!

SooriyanFM Gossip - கீர்த்தி சுரேஷுக்கு வந்து குவியும் திரைப்படங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

813 Views
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டதனைத்  தொடர்ந்து, தமிழ்த் திரைப்படத்தில் நடிப்பதற்கான  வாய்ப்புகள், வந்து  குவிந்தவண்ணம் இருப்பதாக,  செய்திகள் வெளியாகியுள்ளன.

அதில் முதல் கட்டமாக, கார்த்திக் சுப்புராஜின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது நம்ம சுள்ளான் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளார்.இந்த நிலையில், மேயாத மான் மற்றும் மெர்குரி,ஆகிய திரைப்படங்களை தயாரித்த அவரது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தான், கீர்த்தியின் இந்தத் திரைப்படத்தையும் தயாரிக்கவுள்ளது.

இந்தத் திரைப்படத்தில்,கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும், சந்தோஷ் நாராயணன் இசை எனவும்,ஈஸ்வர் கார்த்திக் இயக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதமளவில்,கொடைக்கானலில் ஆரம்பிக்குமாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top